Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும் நேரத்தைக் குறைக்க என்ன செய்யலாம்?

SOORIYAN GOSSIP - மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும் நேரத்தைக் குறைக்க என்ன செய்யலாம்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

63 Views
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன், மடிக்கணினி என்பன அனைவரின் அன்றாட தேவையாகிவிட்டது.

ஒரு ஸ்மார்ட்போனை ஆண்டு முழுவதும் சார்ஜ் செய்ய சுமார் 3–4 அலகு மின்சாரம் மட்டுமே செலவாகும். அதே நேரத்தில், ஒரு மடிக்கணினிக்கு 130–140 அலகு வரை மின்சாரம் தேவைப்படும்.

மேலும், பயன்படுத்தி முடித்த பிறகும் சார்ஜரை சுவிட்சில் இணைத்தே வைத்தால், 'ஃபேன்டம் லோட்' காரணமாக தேவையற்ற மின்சார விரயம் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, சார்ஜிங் முடிந்ததும் சுவிட்சை அணைப்பது மின்சாரச் செலவைக் குறைப்பதோடு, சார்ஜரின் ஆயுளையும் அதிகரிக்க உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top