Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
2027 IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக யார்?

SOORIYAN GOSSIP - 2027 IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக யார்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

59 Views













2027 ஆம் ஆண்டு IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக யார் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் எதிர்வரும் தொடரில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பும்ரா அல்லது திலக் வர்மா தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹர்த்திக் பாண்டியா மும்பை அணியை வழிநடத்தி வந்த நிலையில் அவர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள IPL தொடரில் மற்றைய அணிகளில் ஒன்றால் உள்வாங்கப்படலாம் என்ற செய்தி முன்னதாக வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top