Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
‘ராம் IN லீலா’ First Single வெளியானது!

SooriyanFM Gossip - ‘ராம் IN லீலா’ First Single வெளியானது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

70 Views
இராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோராஜ், வர்த்திகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ராம் IN லீலா'. இரவிச்சந்திரன் சுதர்சன் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு, அங்கித் மேனன் இசையமைக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் முனிஷ்காந்த், சேட்டன், நயனா எல்சா, பிரியங்கா நாயர், மாளவிகா அவினாஷ், மாகாபா ஆனந்த், தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான "யார் யாரிவள்" இன்று வெளியாகியுள்ளது. மோகன் ராஜன் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

அத்துடன் திரைப்படம் குறித்த மேலதிக அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top