Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
உணவுக்கு முன் சலாது சாப்பிடுவது நல்லதா?

SOORIYAN GOSSIP - உணவுக்கு முன் சலாது சாப்பிடுவது நல்லதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

75 Views
உணவுக்கு முன் காய்கறி சலாது சாப்பிடுவது உடலுக்கு தேவையான நார்ச்சத்து, விற்றமின் மற்றும் தாதுக்களை வழங்குகிறது.
வெள்ளரிக்காய், கரட், கீரை போன்ற காய்கறிகள் அதிக நீர்ச்சத்தையும் கொண்டிருப்பதால் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது.

சலாது சாப்பிடுவதால் விரைவில் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படலாம். இதனால் தேவைக்கு அதிகமாக உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும், உணவின் அளவை கட்டுப்படுத்தவும் உதவகிறது . நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சமிபாடு செயல்முறைக்கும் உதவுகிறது.

உடலுக்கு ஏற்ற அளவில் சலாதை உணவில் சேர்ப்பது சிறந்த ஆரோக்கியமான பழக்கமாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top