40 Views
பாதாம் சத்துகள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான தானியம் . இதில் புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, விற்றமின் மற்றும் மக்னீசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன.
தினமும் 20–25 பாதாம் சாப்பிடுவது நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.