Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
14
முகத்தில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளுக்குக்கும் ஒரே தீர்வு வாழைப்பழத்தோல்!

SOORIYAN GOSSIP - முகத்தில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளுக்குக்கும் ஒரே தீர்வு வாழைப்பழத்தோல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views


தோலின் உட்பகுதியை பற்களில் வைத்து சில நிமிடங்கள் தொடர்ந்து தேய்த்து வந்தால், அதிலுள்ள கனிமங்கள் பற்களை வெண்மையாக்க உதவும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள், தோலின் உட்பகுதியைச் சருமத்தில் தேய்ப்பதன் மூலம் சருமத்தை மிருதுவாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க முடியும்.

இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) பண்புகள் முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் சிவத்தல், வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. பருக்கள் உள்ள இடத்தில் தோலின் உட்புறத்தைத் தேய்க்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top