55 Views
இந்த தொடரில் ஏற்கனவே மூன்று போட்டிகள் இடம்பெற்றுள்ளன, இந்த நிலையில் , ஒரு போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்டது. மீதமான இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றிப்பெற்றதை தொடர்ந்து இந்தப்போட்டியில் கட்டாயம் இந்தியா வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மேலும் இங்கிலாந்துக்கு எதிரான கடந்த இரு ஆட்டங்களிலும் சோபிக்காத வைபவ் சூர்யவன்ஷி இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என இந்திய இரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.