கடந்த May மாதம் 15ஆம் திகதி நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் உலகளவில் வெளியானது. இதேவேளை நடிகர் அர்ஜுனின் Blast திரைப்படமும் May மாதம் 28ஆம் திகதி வெளியானது.
இந்நிலையில் மலையாளத்திலும் வெளியான கருப்பு மற்றும் Blast ஆகிய திரைப்படங்களில் கருப்பு திரைப்படம் இந்திய பெறுமதிப்படி 14 கோடி ரூபாயும், Blast திரைப்படம் இந்திய பெறுமதிப்படி 15 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.