Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
10
உலகக்கிண்ண கால்பந்துத் தொடர் நாளை தொடக்கம்: புதிய விதிமுறைகள் அறிமுகம்

SooriyanFM Gossip - உலகக்கிண்ண கால்பந்துத் தொடர் நாளை தொடக்கம்: புதிய விதிமுறைகள் அறிமுகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views
23வது உலகக்கிண்ண கால்பந்துத் தொடர் நாளை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடாத்தும் இந்தத் தொடரில் 48 அணிகள் பங்கேற்கின்றன. அவை 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த உலகக்கிண்ணத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. அவற்றுள் சில முக்கியமான மாற்றங்கள் பின்வருமாறு,

* களத்தில் நடுவருடன் வாக்குவாதம் செய்யும் போதோ அல்லது சர்ச்சைக்குரிய நேரத்திலோ வெளியே தெரியக்கூடாது என்பதற்காக வீரர்கள் வாயை மூடிக்கொண்டு திட்டினால் உடனே சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.

* நடுவரின் முடிவை எதிர்த்து போட்டியை புறக்கணிக்கும் வகையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறும் வீரர்களுக்கு சிவப்பு அட்டை காட்டப்படும். அவர்களை இவ்வாறு போராடத் தூண்டும் அணி நிர்வாகிகளுக்கும் இது பொருந்தும்.

* கோல் கீப்பர் பந்தைப் பிடித்த பிறகு 8 வினாடிக்குள் அதை மீண்டும் ஆட்டத்திற்குள் விட வேண்டும்.

* ஒரு வீரரை மாற்றுவதற்கான சமிஞ்சை கொடுக்கப்பட்டவுடன், அந்த வீரர் ஆடுகளத்தை விட்டு வெளியேற 10 வினாடிக்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது.

* ஒரு வீரருக்கு களத்தில் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் சிகிச்சை முடிந்த பிறகு அவர் கட்டாயமாக ஒரு நிமிடமாவது வெளியே இருக்க வேண்டும். ஆட்டம் மீண்டும் தொடங்கிய பிறகே அவர் உள்ளே வர அனுமதிக்கப்படுவார்.

* காணொளி நடுவர் விதிமுறை (V.A.R) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்படி தவறுதலாக 2வது மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடுக்கும் போது அல்லது வேறு வீரருக்கு அட்டை காட்டும் போது அதை சரிபார்க்கவும் இனி V.A.R தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். Corner KICK ஐ கள நடுவர் தவறுதலாக வழங்கும் பட்சத்தில் அதிலும் V.A.R தலையிட முடியும். இதனால் போட்டியின் முடிவையே மாற்றக்கூடிய தவறான முடிவுகள் தவிர்க்கப்படும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top