Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
திரையுலகில் பரபரப்பு: காஜல் அகர்வாலின் 'The indiya Story ' புதிய poster வெளியீடு!

SOORIYANFM GOSSIP - திரையுலகில் பரபரப்பு: காஜல் அகர்வாலின் 'The indiya Story ' புதிய poster வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

92 Views

இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகை காஜல் அகர்வாலின் அடுத்த திரைப்படமான \'தி இந்தியா ஸ்டோரி\' (The India Story) திரைப்படத்தின் புதிய போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இந்த poster சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் சேட்டன் டி.கே இயக்கத்தில் உருவாகியுள்ள \'தி இந்தியா ஸ்டோரி\' திரைப்படம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக தயாராகியுள்ளது. இத்திரைப்படம் வரும் இந்த மாதம் 24 திகதி உலகம் வெளியாகவுள்ளது

சமீபத்தில் வெளியான முதல் போஸ்டரில் காஜல் அகர்வால் வழக்கறிஞராகவும், ஷ்ரேயாஸ் தல்படே பாதிக்கப்பட்ட ஒரு தந்தையாகவும் தோன்றி கவனம் ஈர்த்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது போஸ்டர் இன்னும் தீவிரமான கதைக்களத்தை உணர்த்துகிறது.
இதில் காய்கறி சந்தை போன்ற ஒரு பின்னணியில், ஆக்ரோஷமான மக்கள் கூட்டத்திற்கு நடுவே காஜல் அகர்வாலும், ஷ்ரேயாஸ் தல்படேவும் நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த போஸ்டரில் \"Slow Poison in Progress\" (மெதுவான விஷம் பரவிக்கொண்டிருக்கிறது) என்ற வாசகம் அச்சிடப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top