132 Views
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வெளியீட்டுத் திகதிக்கு பதிலாக, தற்போது எதிர்வரும் Octrober மாதம் 2ஆம் திகதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என திரைபடக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இத்திரைப்படத்தினுடைய திகதி மாற்றமானது இரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘சிக்மா’ October 2 இல் திரையரங்குகளை அதிர வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு சினிமா இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.