Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
06
சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’ first look poster வெளியீடு!

SOORIYAN GOSSIP - சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’ first look poster வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

57 Views

நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கரிகாலா’   திரைப்படத்தின் மிரட்டலான first look  poster வெளியாகி இரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது
.

வரலாற்றுப் பின்னணியும் கற்பனையும் கலந்த ஒரு புதுமையான Action சாகசப் திரைப்படமாக இது உருவாகிறது.

இதில் சந்தீப் கிஷன் இதுவரை கண்டிராத ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளிப்பதுடன், போஸ்டரின் visual design ஒரு பிரம்மாண்டமான fantacy உலகத்தை பிரதிபலிக்கிறது.

​ இத்திரைப்படம், வித்தியாசமான கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சந்தீப் கிஷனின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top