Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
22
'Hi’ திரைப்படத்தின் "ரசகுல்லா" பாடல் Promo வெளியீடு!

SOORIYAN GOSSIP - 'Hi’ திரைப்படத்தின் "ரசகுல்லா" பாடல் Promo வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

81 Views

இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடிக்கும் 'Hi' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான "ரசகுல்லா" பாடலின் promo வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

​முன்னதாக ஜி.வி. பிரகாஷ் குமார் குரலில் வெளியான "கண்ணக்குழியா" என்ற மெலடி பாடல் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அனிருத் ரவிச்சந்தர் தனது துள்ளலான குரலில் பாடியுள்ள 'ரசகுல்லா' பாடலின் promo இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

​இப்பாடலின் முழு வீடியோ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ள நிலையில், நயன்தாரா - கவின் கூட்டணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top