Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
18
‘வாரணாசி’ திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா: மிரட்டலான FIRST LOOK POSTER வெளியீடு!...

SOORIYAN GOSSIP - ‘வாரணாசி’ திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா: மிரட்டலான FIRST LOOK POSTER வெளியீடு!...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

65 Views
பாகுபலி, RRR  போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த இலட்சியப் படைப்பான ‘வாரணாசி’ திரைப்படத்திலிருந்து, உலகளாவிய நட்சத்திரமான பிரியங்கா சோப்ராவின் அதிகாரபூர்வ 'FIRST LOOK' இன்று வெளியாகியுள்ளது.
பிரியங்கா சோப்ராவின் 44ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இயக்குநர் ராஜமௌலி இந்த போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இப்படத்தில் பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ என்ற வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் ராஜமௌலி, "அவள் புன்னகைக்கும் போது பேரழகு.. புன்னகைக்காத போது Fire.. வாரணாசியில் மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா" எனப் பாராட்டியுள்ளார்.
வெளியாகியுள்ள போஸ்டரில், பிரியங்கா சோப்ரா சுருள் தலைமுடியுடன், முற்றிலும் கறுப்பு நிற உடையில் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் வசீகரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இது உலகளவில் உள்ள அவரது இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

விஜயேந்திர பிரசாத் கதையமைப்பில், எம்.எம். கீரவாணியின் இசையமைப்பில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படம், 2027 ஏப்ரல் 7 அன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top