59 Views
வாரத்தில் ஒரு நாள் அல்லது தினமும் சில மணி நேரம் மொபைல் பயன்பாட்டை குறைத்து, Digital உலகத்திலிருந்து விலகி இருப்பது மனதிற்கு ஓய்வை அளிக்கும்.இந்த நேரத்தை குடும்பத்துடன் பேசுவது, இயற்கையை இரசிப்பது, புத்தகம் படிப்பது அல்லது பிடித்த செயல்களில் ஈடுபடுவது மன அமைதியையும் கவனத்தையும் மேம்படுத்தும்.
தொழில்நுட்பத்தை முழுமையாக தவிர்ப்பது அல்ல அதை சரியான முறையில் பயன்படுத்தி, மன ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கை சமநிலைக்கும் இடம் கொடுப்பதே Digital Detox இன் முக்கிய நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.