Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
06
Nail Art செய்வது நல்லதா?

SOORIYAN GOSSIP - Nail Art செய்வது நல்லதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

24 Views
நக அலங்காரம் கைகளுக்கு அழகை சேர்த்தாலும், அதை அடிக்கடி செய்வது நகங்களின் இயற்கை ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என தோல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக Jel polish,Aklyric நகங்கள் மற்றும் அவற்றை அகற்ற பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் நகங்களை மெல்லியதாகவும் உடையக்கூடியதாகவும் மாற்றும் அபாயம் உள்ளது.

நக அலங்காரம் செய்து கொள்ளும் போது சுத்தமான கருவிகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம். சுத்தமற்ற கருவிகள் மூலம் பூஞ்சைத் தொற்று அல்லது கிருமி தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். நகங்களுக்கு தொடர்ந்து
நகப் பூச்சை பூசாமல் , அவ்வப்போது ஓய்வு அளிப்பதும் நக ஆரோக்கியத்திற்கு நல்லது.
நிபுணர்கள் கூறுவதன்படி, தரமான பொருட்களைப் பயன்படுத்தி, இடைவெளியுடன் நக அலங்காரம் செய்து வந்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். அதேசமயம் நகங்களில் நிறமாற்றம், வலி அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தோல் மருத்துவரை அணுகுவது அவசியம்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top