Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
22
உங்கள் ‘கார் A/C’யை பாதுகாக்கும் வழிமுறைகள்

SOORIYAN GOSSIP - உங்கள் ‘கார் A/C’யை பாதுகாக்கும் வழிமுறைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views
கார் A/C பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன.
வாகனத்தில் A/C பயன்படுத்தும்போது கண்ணாடி மூடாவிட்டால் வெளியிலிருந்து வரும் சூடான காற்று உள்ளே வந்துகொண்டே இருப்பதால், A/C அதிகமாக வேலை செய்ய வேண்டி வருகிறது. இதனால் கம்ப்ரசர் விரைவில் சூடாகி, அதன் ஆயுள் குறையும். மேலும், காரின் மைலேஜும் குறைவடையும்.

பயணம் முடிந்தவுடன் A/C இயங்கிக்கொண்டே இருக்கும் போது நேராக இன்ஜினை நிறுத்தம் செய்வதால் அடுத்த முறை Start செய்யும் போது இன்ஜினுக்கு கூடுதல் அழுத்தம் வரும். பக்டீரியா, பூஞ்சை, துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கும். அதனால், காரை நிறுத்துவதற்கு 2-3 நிமிடங்களுக்கு முன் A/C நிறுத்தி வைப்பது நல்லது.

காரின் உள்ளே சேரும் தூசி, குப்பை எல்லாம் A/C ஃபில்டருக்கு சென்று சேரும். ஏசி காற்று மீண்டும் மீண்டும் சுழற்சி செய்யும்போது, அந்த தூசி ஃபில்டரில் அடைபட்டு விடும். அதனால், காரின் உள்ளே அடிக்கடி சுத்தம் செய்வது மிகவும் முக்கியம்.

ஜெல் அல்லது மெழுகு அடிப்படையிலான கார் வாசனைத் திரவியங்களில் இருந்து வரும் சிறிய துகள்கள் ஏசியின் குளிர்ந்த காற்றுடன் சேர்ந்து, ஃபில்டர் மற்றும் வென்ட்களில் படிந்து விடும். இதனால் காற்றோட்டம் குறியும். எனவே தரமான வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவது நல்லது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top