52 Views
இத் திரைப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
திரைப்படக்குழு வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் முதல் காட்சிகளின் அடிப்படையில், விஷால் பல தோற்றங்களில் நடித்திருப்பது இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.