Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
27
’மங்காத்தா 2’ - அர்ஜுன் உடைத்த இரகசியம்!

SOORIYAN GOSSIP - ’மங்காத்தா 2’ - அர்ஜுன் உடைத்த இரகசியம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

166 Views
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்,  2011ஆம்  ஆண்டு  அஜித்தின் 50-வது படமாக வெளியான மங்காத்தா  திரைப்படம்,   மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, ராய் லட்சுமி, அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படம் இசை மற்றும் பின்னணி இசைக்காகவும் இரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், மங்காத்தா 2 குறித்து மீண்டும் வெளியான தகவல்கள் இரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை ஏற்கனவே தயாராகிவிட்டதாகவும், ஆனால் சில காரணங்களால் அந்த திட்டம் தாமதமாவதாகவும் அர்ஜுன் கூறி இருக்கிறார்.

மேலும், கண்டிப்பாக கூடிய சீக்கிரம் நடக்கும் என்றும் கூறினார். இது தற்போது அஜித் இரசிகர்களிடையே மீண்டும் மங்காத்தா 2 குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top