Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
'இதயம் முரளி' படக் காட்சிகளைப் பகிர்ந்து அதர்வாவுக்கு வாழ்த்து!

SOORIYAN GOSSIP - 'இதயம் முரளி' படக் காட்சிகளைப் பகிர்ந்து அதர்வாவுக்கு வாழ்த்து!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22 Views
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகரான அதர்வா 'பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்' போன்ற படங்களின் மூலம் இரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.

அதனை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'பராசக்தி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற திரைப்படத்தில் அதர்வா நடித்து வருகிறார்.

இதில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் அதர்வா இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு திரைப்பிரலங்கள் இரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் 'இதயம் முரளி' படக்குழு அதர்வாவிற்கு வாழ்த்து தெரிவித்து, 'இதயம் முரளி' படக் காட்சிகளையும் பகிர்ந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top