இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய் குமார் நடிக்கும் திரைப்படம் 'அறிவு' .
இத் திரைப்படத்தில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடிக்கின்றார். இத் திரைப்படத்திற்கு D. இமான் இசையமைக்கிறார்.
இத் திரைப்படம் பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பெண்களின் வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுள்ளது.
இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இத் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.