Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
பட்டாசு எடுத்து வைங்க பண்டிகை வரப்போகுது..!- ஆர்.ஜே.பாலாஜியின் உற்சாகப் பதிவு

SOORIYAN GOSSIP - பட்டாசு எடுத்து வைங்க பண்டிகை வரப்போகுது..!- ஆர்.ஜே.பாலாஜியின் உற்சாகப் பதிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

101 Views
நடிகர் சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் Dream Warrior Pictures தயாரிப்பில் ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார்.

இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.

இந்த திரைப்படம் எதிர்வரும் 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சொன்ன திகதியில் சொன்ன சொல்படி கருப்பன் வருவான் !!! .. பட்டாசு எடுத்து வைங்க பண்டிகை வரப்போகுது …!!!” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு கருப்பு படத்தின் மீதான உற்சாகத்தை இரசிகர்களுக்கு அதிகரிக்கச் செய்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top