Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
08
மீண்டும் தலைவர் மாற்றம்:பாகிஸ்தான் டெஸ்ட் அணியை வழிநடத்தப்போவது இவரா?

SOORIYAN GOSSIP - மீண்டும் தலைவர் மாற்றம்:பாகிஸ்தான் டெஸ்ட் அணியை வழிநடத்தப்போவது இவரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் மீண்டும் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தலைவர் Shan Masood தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும்நிலையில், அவருக்குப் பதிலாக Salman Agha டெஸ்ட் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

2023 டிசம்பரில் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தலைவராக பொறுப்பேற்ற Shan Masood தலைமையில் பாகிஸ்தான் அணி 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 12 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

அண்மையில் பங்களாதேஷ் அணிக்கெதிராக தொடர்ச்சியாக 4-வது தோல்வியையும் பதிவு செய்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 12 டெஸ்ட் போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்த தலைவர்களில் ஒருவராக Shan Masood மோசமான சாதனையை படைத்துள்ளார்.

இந்நிலையிலேயே பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top