Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
24
'ராமாயணம்’ திரைப்பட Trailer வெளியீடு: உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு!

SOORIYAN GOSSIP - 'ராமாயணம்’ திரைப்பட Trailer வெளியீடு: உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22 Views

அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘சான் டியேகோ காமிக்கான்’ சர்வதேச POP கலாச்சார விழாவில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட 'ராமாயணம்' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் இடம்பெற்றுள்ளது.


இந்நிகழ்வில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா ஆகியோர் கலந்து கொண்டதுடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆங்கில Trailer உம் திரையிடப்பட்டது.

சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ Trailer ஜூலை 24 ஆம் திகதி டிஜிட்டல் தளங்களில் வெளியாகவுள்ளதுடன், திரைப்படம் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 08, 2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top