Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
27
விஜய் சேதுபதி படத்தை தயாரிக்கும் அட்லீ - பிரியா அட்லீ

SOORIYAN GOSSIP - விஜய் சேதுபதி படத்தை தயாரிக்கும் அட்லீ - பிரியா அட்லீSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

54 Views
இயக்குநர் அட்லீ, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ‘ராக்கா’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தீபிகா படுகோன், அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் , அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ இணைந்து நடாத்தும் ‘A for Apple’ தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகர் விஜய் சேதுபதியின் புதிய திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர், அட்லீ இயக்கிய ‘ஜவான்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top