Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
இயக்குநர் அட்லீ - ப்ரியா தம்பதியின் மகளின் பெயர் இதுவா

SOORIYAN GOSSIP - இயக்குநர் அட்லீ - ப்ரியா தம்பதியின் மகளின் பெயர் இதுவாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், நடிகர் விஜயை வைத்து இயக்கிய மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்து திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

அதைத்தொடர்ந்து,ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி பாலிவுட்டிலும் கால்பதித்தார். தற்போது அல்லு அர்ஜுனின் 22ஆவது திரைப்படமான ‘ராக்கா’வை இயக்கிவருகிறார்.

இயக்குநர் அட்லீ தனது நீண்டகால காதலியான ப்ரியாவை 2014 ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2023ஆம் ஆண்டு மீர் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

இந்தத் தம்பதிக்கு கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. தற்போது இருவரும் இணைந்து இன்ஸ்டா பக்கத்தில் தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளனர். அதில், எங்கள் காதல் கலைக்கு இப்போது ஒரு பெயர் கிடைத்துள்ளது. மியூ - அழகு, மென்மை & அன்பு. அன்புடன் மீர், பிரியா & அட்லீ என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top