Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
29
நடிகர் அஸ்வின் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம்

SOORIYAN GOSSIP - நடிகர் அஸ்வின் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

82 Views
நடிகர் அஸ்வின் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படத்தின்  மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது  'Good News' எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 

இத்திரைப்படத்தை, மூவிட்ரான் தயாரிப்பு நிறுவனம், சென்னையில் பாரம்பரிய முறைப்படி, பூஜையுடன் அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

இத்திரைப்படத்தின் முதல் காட்சியை இயக்குநர் விஜய் ஆரம்பித்து வைக்க, இயக்குநர் பாலா கேமராவை ON செய்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படக்குழுவினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இயக்குநர் பாண்டிராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த நாகேந்திரமுருகன் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top