Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
இன்று ஆரம்பமாகவுள்ள சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு

SOORIYAN GOSSIP - இன்று ஆரம்பமாகவுள்ள சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது தனது 26வது திரைப்படமான ‘சேயோன்’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் october மாதம்
வெளியாகவுள்ளது.

இந்தத் திரைப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்க, இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகின்றார்.

மேலும், சந்தோஷ் நாராயணன் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார்.  


இந்த நிலையில், இந்தத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top