Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
23
'தலைவர் 173' திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் ஆரம்பம்

SooriyanFM Gossip - 'தலைவர் 173' திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் ஆரம்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

65 Views
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக 'தலைவர் 173' திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
தற்காலிகமாக ‘தலைவர் 173’ என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ திரைப்படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். மேலும், பிரபல இயக்குநர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மலையாள நடிகர் பெசில் ஜோசப் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே தற்போது 'தலைவர் 173' திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் சென்னையில் ஆரம்பமாகியுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top