44 Views
இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் சம்பியன் நீரஜ் சோப்ரா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் P.T. உஷா உள்ளிட்டோர் கொடியை பெற்றுக்கொண்டனர். விழாவில் இந்திய கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
2030 Common wealth விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவின் அகமதாபாத் நகரம் நடாத்த உள்ளது. இதன்மூலம் அடுத்த common wealth போட்டிகளுக்கான எண்ணிக்கையும் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.