Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ 100 கோடி வசூலை நெருங்கி சாதனை!

SOORIYAN GOSSIP - சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ 100 கோடி வசூலை நெருங்கி சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

43 Views
தென்னிந்திய திரையுலகின் நடிகையான சமந்தா தயாரித்து, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் உலகளவில் 100 கோடி வசூலை நெருங்கி புதிய சாதனை படைத்து வருகிறது.

மயோசிடிஸ் நோய்க்கான தீவிர சிகிச்சைக்குப் பிறகு சமந்தா திரையில் தோன்றும் திரைப்படம் என்பதால், ஆரம்பம் முதலே இந்த திரைப்படத்தின் மீது இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை முறியடிக்காத வகையில், திரைப்படம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி 3 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம், தற்போது வரை உலகம் முழுவதும் 96.5கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை திரைப்படகுழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top