Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
இன்று வெளியாகவுள்ள 'ஜாலியா இருந்த ஒருத்தன்' திரைப்படத்தின் Teaser!

SOORIYAN GOSSIP - இன்று வெளியாகவுள்ள 'ஜாலியா இருந்த ஒருத்தன்' திரைப்படத்தின் Teaser!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37 Views
இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜாலியா இருந்த ஒருத்தன்' திரைப்படத்தில் ஜீவா நடிக்கிறார்,

 ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படத்தை அடுத்து 16ஆண்டுகளின் பின்னர் இத் திரைப்படத்தில் ஜீவா - ராஜேஷ் கூட்டணி இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இத் திரைப்படத்தின் 1st Look போஸ்டர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் இத் திரைப்படத்தின் Teaser இன்று வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top