Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
June 25 வெளியாகிறது ஆர்யாவின் அனந்தன் காடு!

SOORIYAN GOSSIP - June 25 வெளியாகிறது ஆர்யாவின் அனந்தன் காடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5 Views


ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நடிகர் ஆர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் அனந்தன் காடு.  இத்திரைப்படத்தில் ரெஜினா, நிகிலாவிமல், ஆகிய இன்னும் பலர் நடித்துள்ளனர்.


தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. அனந்தன் காடு திரைப்படம் காடு தொடர்பான வித்தியசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.


அனந்தன் காடு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முன்னதாகவே நிறைவடைந்து இருந்தாலும் சில காரணங்களால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது, இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி June மாதம் 25ஆம் திகதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top