Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
LCU-வுக்குள் அடியெடுத்து வைத்த ரவி மோகன்!

SOORIYAN GOSSIP - LCU-வுக்குள் அடியெடுத்து வைத்த ரவி மோகன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

47 Views
'ரெமோ', 'சுல்தான்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் 'பென்ஸ்' திரைப்படத்தை இயக்குகிறார்.

ராகவா லாரன்ஸ் நாயகனாகவும் வில்லனாக நிவின் பாலியும் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

திரைப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார் என்பதுடன் இது LCU வில் நடக்கும் கதை என்பதும் குறிப்பிடத்தக்கது .
திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர் LCU விற்குள் அடியெடுத்து வைப்பதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பான சிறப்பு போஸ்டரை லோகேஷ் வெளியிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top