Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
Play Off சுற்றுக்கு முன்னேறியது குறித்து RCB அணித் தலைவர் கூறியது என்ன.?

SOORIYAN GOSSIP - Play Off சுற்றுக்கு முன்னேறியது குறித்து RCB அணித் தலைவர் கூறியது என்ன.?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views















IPL தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரு அணி வெற்றி பெற்றதுடன், நடப்பு தொடரில் முதல் அணியாக Play Off சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.


இந்த வெற்றி குறித்து நேற்றைய போட்டியில் பெங்களுரு அணியின் தலைவராக செயற்பட்ட ஜிதேஷ் சர்மா போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

"துடுப்பாட்டத்திலும் சரி, பந்துவீச்சிலும் சரி, நாங்கள் போட்டியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். நாங்கள் அழுத்தத்தில் இல்லை. ஆடுகளத்தில் என்ன செய்ய விரும்புகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் அணியின் தாரக மந்திரம் மிகவும் எளிமையானது. இன்றைய போட்டியில் கவனம் செலுத்துவதுதான் அது. நாங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது வேறு எதைப் பற்றியோ சிந்திப்பதில்லை. ஒவ்வொரு போட்டியிலும் எங்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம், அவ்வளவுதான்.” என அவர் கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top