Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
நியூசிலாந்துக்கு எதிரான 2வது Test - இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் விலகல்

SooriyanFM Gossip - நியூசிலாந்துக்கு எதிரான 2வது Test - இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் விலகல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

76 Views
இங்கிலாந்தின் Lords மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அந்த வெற்றியை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு தொடர்ச்சியாக சிக்கல்கள் எழுந்து வருகின்றன.

முதல் டெஸ்ட் வெற்றியை கொண்டாட அங்குள்ள இரவு விடுதிக்கு சென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் Ben Stokes மற்றும் வேகப்பந்து வீச்சாளர் Atkinson ஆகியோர் சர்ச்சையில் சிக்கினர். விடுதியில் உள்ளூர் ரக்பி வீரர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டதையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதி ஓவல் மைதானத்தில் தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில், Joe Root பொறுப்பு தலைவராக செயற்பட உள்ளார். மேலும், Jofra Archer மற்றும் Jordan ஆகியோர் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் Robinson முழங்கால் வலி காரணமாக 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் Robinson அபாரமாக பந்துவீசி ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். இந்நிலையில், தொடரின் முக்கிய கட்டத்தில் Robinson விலகியிருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top