Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
எப்போதும் எனது முதல் காதல் இதுதான் - நடிகை சமந்தா!

SOORIYAN GOSSIP - எப்போதும் எனது முதல் காதல் இதுதான் - நடிகை சமந்தா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

51 Views

"திரைத்துறையில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு ஓடுவதற்கு எந்தவொரு பந்தயமும் இல்லை. அது வெறும் ஒரு மாயை மட்டுமே" என்று முன்னணி நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.



சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தனது திரையுலக அனுபவங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அவர் குறிப்பிடுகையில் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு "கடந்த காலங்களில், சினிமாவில் மற்றவர்களை முந்திக்கொண்டு ஓடும் பந்தயத்தில் நானும் தீவிரமாக இருந்தேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது, இங்கு எந்தவொரு பந்தயமும் இல்லை, வெல்வதற்கோ அல்லது வீழ்த்துவதற்கோ யாரும் இல்லை. எல்லைக் கோடு என்று ஒன்றுமே கிடையாது. அதனால், இப்போது எனது பணிகளை மிகவும் தூய்மையான மனதோடு அணுகுகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "சினிமாவில் ஒரு காட்சியில் நடித்து முடித்ததும், நான் அந்த கதாபாத்திரத்தின் உலகத்திற்குள் சென்றுவிடுகிறேன். அதனால்தான் சினிமா மிகவும் அடிமையாக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. நான் எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையில் விழுந்தாலும், மீண்டும் சினிமாவிற்கே திரும்பி வருகிறேன். ஏனெனில், சினிமா எப்போதும் எனது முதல் காதல்" என்று தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top