Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
08
தென்னிந்திய சினிமாவில் பெண்களுக்கு அதிக மரியாதை - காஜல் அகர்வால்

SOORIYAN GOSSIP - தென்னிந்திய சினிமாவில் பெண்களுக்கு அதிக மரியாதை - காஜல் அகர்வால்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views
தென்னிந்திய மற்றும் ஹிந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தென்னிந்திய திரைத்துறையின் பணிச்சூழல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவரது கருத்துகள் தற்போது இரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

இதுகுறித்து காஜல் அகர்வால் கூறுகையில், “தென்னிந்திய திரைப்படத் துறையின் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட ஈர்ப்பு உள்ளது. ஏனெனில், எனது திரையுலக பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது. இங்கு பணிபுரிவதில் ஒரு தனித்துவமான அனுபவம் கிடைக்கிறது. குறிப்பாக, வேலை நேரம் ஒழுங்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். பொதுவாக 9 மணி நேரத்திற்கும் மேல் பணிகள் நடைபெறாது. நேரத்தை சரியாக கடைப்பிடிப்பதிலும், தொழில்முறை ஒழுக்கத்திலும் தென்னிந்திய சினிமா முன்னுதாரணமாக உள்ளது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “பொலிவுட்டில் எனக்குக் கிடைக்காத மரியாதை தென்னிந்திய திரைப்படத் துறையில் கிடைக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இங்கு அதிக முக்கியத்துவமும் மரியாதையும் அளிக்கப்படுகிறது. பாதுகாப்பான மற்றும் மதிப்புமிக்க பணிச்சூழல் நிலவுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top