மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் கடந்த March மாதம் 13ஆம் திகதி வெளியான திரைப்படம் தான் கெணத்த காணோம். இத்திரைப்படத்திற்கு நிவாஸ் K பிரசன்னா இசையமைத்திருந்தார்.
வெளியாகி மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது கெணத்த காணோம் திரைப்படம் இம்மாதம் 16ஆம் திகதி OTT தளத்தில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் OTT தளங்களிலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.