மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு நடித்து கடந்த March மாதம் வெளியான திரைப்படம் தான் ‘கெணத்த காணோம்’ .இத்திரைப்படம் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் ஊர் மக்களுக்கு தோண்டப்படும் கிணற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘கெணத்த காணோம்’ திரைப்படம் June மாதம் 15ஆம் திகதி OTT தளத்தில் வெளியாகவுள்ளது.