Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
02
இன்று வெளியாகிறது விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் Teaser

SOORIYAN GOSSIP - இன்று வெளியாகிறது விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் TeaserSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

28 Views
கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் செல்லா அய்யாவுவின் இயக்கத்தில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இதனை விஷ்ணு விஷால் மற்றும் Vels Film International நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. முதல் பாகத்தைப் போல திரைப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் அறிமுக போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் 'இராஜ இராஜேஸ்வரி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் நடிகர்கள் யோகி பாபு, கருணாகரன், நடிகை மோக்ஷா ஆகியோர் புதிதாக இப்படத்தில் இணைந்துள்ளனர்.

‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் எதிர்வரும் July 3ம் திகதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இத்திரைப்படத்தின் Teaser குறித்த Update ஐ திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தத் திரைப்படத்தின் Teaser இன்று மாலை 05.06 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top