Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
16
ஜூலையில் வெளியாகும் ‘கட்டா குஸ்தி 2’!

SOORIYAN GOSSIP - ஜூலையில் வெளியாகும் ‘கட்டா குஸ்தி 2’!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

28 Views
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், செல்ல அய்யாவு எழுதி, இயக்கி கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. செல்ல அய்யாவு இயக்கும் இப்படத்திலும் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமியே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் First Look Poster வெளியாகியுள்ளதுடன் படம் ஜூலை 3 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top