2022ஆம் ஆண்டு செல்வா ஐய்யாவு இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கட்டா குஸ்தி. தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகவுள்ளது.முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தில் இத்திரைப்படத்தின் கதை நிறைவடைந்ததை போன்று காண்பித்து இருந்தாலும் இரண்டாம் பாகம் அதன் தொடர்ச்சியாகவே அமைத்துள்ளது. தற்போது கட்டா குஸ்தி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தின் First Look போஸ்டரை பகிர்த்துள்ள படக்குழு July மாதம் 3ஆம் திகதி இத்திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.