HollyWood திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆலியாபட் தற்போது இயக்குநர் ஷிவ் ராவில் இயக்கத்தில் 'Alpha' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத் திரைப்படத்தில் பாபி தியோல், அனில் கபூர் மற்றும் ஷர்வரிவாக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத் திரைப்படம் கடந்த ஆண்டு December மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இத் திரைப்படத்தின் திகதி ஒத்திவைக்கப்பட்டு
இத் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் July மாதம் 3ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் இத் திரைப்படத்தின் Teaser வெளியாகியுள்ளது.