Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
French Open Tennis காலிறுதியில் முக்கிய வீரர்கள் வெளியேற்றம்

SOORIYAN GOSSIP - French Open Tennis காலிறுதியில் முக்கிய வீரர்கள் வெளியேற்றம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11 Views


French Open Tennis போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன


இதில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ், தர நிலை பெறாத டி ஜாங்கை எதிர்கொண்டார்.

இதில் ஜெர்மனி வீரரான ஸ்வெரேவ் 7(7)-6(3), 6-4, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். அவர் நாளை நடைபெறவுள்ள போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜோடரை எதிர்கொள்கிறார்.

இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் 15-ம் நிலை வீரரான நோர்வேயின் காஸ்பர் ரூட் மற்றும் 28-ம் நிலை வீரரான பிரேசில் நாட்டின் ஜோவோ பிரான்கா குய்மரேஸ் ஃபோன்செகா ஆகியோர் மோதின. இதில் ஃபோன்செகா 7-5, 7(10)-6(3), 5-7, 6-2 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top