Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
மும்பை அணியின் சாதனையை சமன் செய்த ஐதராபாத் அணி

SOORIYAN GOSSIP - மும்பை அணியின் சாதனையை சமன் செய்த ஐதராபாத் அணிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

90 Views
ஐபிஎல் 2026 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த  போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

236 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் 200 மற்றும் அதற்கும் அதிக ஓட்டங்களை பெற்றதன் மூலம் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மும்பையுடன் ஒரு முக்கிய சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் ஒரே அணிக்கு எதிராக அதிகமுறை 200-க்கும் அதிக ஓட்டங்களை விளாசிய அணிகள் என்ற பட்டியலில் ஐதராபாத் அணி தற்போது மும்பை அணியின் இடத்தை சமன் செய்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top