நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் Superstar ரஜினிகாந்த் நடிக்கிறார். இத்திரைப்படம் September மாதம் வெளியாகும் எனவும் முன்னதாகவே படக்குழு அறிவித்திருந்தது.
குறிப்பாக இந்தியாவில் ஒரு திரைப்படத்தை I Maxஇல் வெளியிட வேண்டுமென்றால் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் post Prodection காலகட்டத்தில் I Max தொழிநுட்பத்திற்கு மாற்றம் செய்வார்கள்.
ஆனால் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கியமான காட்சிகள் I Max தரத்தில் படமாகியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.