Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' திரைப்படத்தின் 1st look Poster வெளியாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' திரைப்படத்தின் 1st look Poster வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

57 Views
இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டு 'சலீம்', 'இந்தியா பாகிஸ்தான்', 'பிச்சைக்காரன்' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தற்பொழுது இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் 'அப்பா குட்டி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.
இத் திரைப்படத்தில் நடி பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன், ஹரிபிரியா, லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இத் திரைப்படம்  தந்தை மற்றும் மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டும், இத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்படுள்ளது. இத் திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.

தெலுங்கு மொழியில் இத் திரைப்படத்திற்கு  'நாநாகுட்டி' என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத் திரைப்படத்தின் 1st look போஸ்டரை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top