Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
சந்தானம்,சூரி பாணியில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு!

SOORIYAN GOSSIP - சந்தானம்,சூரி பாணியில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views


தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு அவ்வப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்ததாக யோகிபாபு கதாநாயகனாக ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார்.


அதனை தொடர்ந்து யோகிபாபு ஒரு கதை எழுதி அக்கதையின் நாயகனாகவும் நடிக்கவுள்ளார், கடந்த சில ஆண்டுகளாக யோகிபாபுவின் நகைச்சுவையான கதாபாத்திரங்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் சந்தானம்,சூரி ஆகிய நடிகர்களின் பாணியில் இனி கதாநாயகனாக மட்டும் தான் நடிக்கவுள்ளதாக யோகிபாபு தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top