Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
25
‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு- சிறப்பு வீடியோ வெளியிட்ட சூரி

SOORIYAN GOSSIP - ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு- சிறப்பு வீடியோ வெளியிட்ட சூரிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views
நடிகர் சூரி நடித்து வரும் படம் ‘மண்டாடி’. இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் மீனவர் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘மண்டாடி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் சூரி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

வீடியோவை வெளியிட்டு, படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார். வீடியோவில் ஒவ்வொரு காட்சிகளும் உருவாக்கப்பட்ட விதம் மற்றும் அனைவரின் அயராது உழைப்பு குறித்தும் இடம்பெற்றுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top